Categories: இந்தியா

100 ஆண்டுகளுக்கு சக்தியை உற்பத்தி செய்யும் அணு பேட்டரி..!

Published by
Dinasuvadu desk

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சூப்பர்ஹார்ட் மற்றும் நாவல் கார்பன் மெட்டீரியல்ஸ் (TISNCM) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனம், சூப்பர்ஹார்ட் மற்றும் நாவல் கார்பன் மெட்டீரியல்ஸ் (TISNCM) , தேசிய அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அதன்படி 100 ஆண்டுகளுக்கு அரை வாழ்வு  கொண்ட  நிக்கல்-63 கதிரியக்க ஐசோடோப்பை பயன்படுத்தி அணு பேட்டரியை உருவாக்கியுள்ளனர்.   ஒரு நூற்றாண்டுக்கு சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பேட்டரியின் ஆற்றல்   ஆழமான விண்வெளி பயணங்கள் உதவும்  என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

13 minutes ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

19 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

20 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

20 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

21 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

22 hours ago