Categories: இந்தியா

‘Cello Show’ படத்தில் நடித்த 10 வயது குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால் உயிரிழப்பு

Published by
Dinasuvadu Web

இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘செல்லோ ஷோ’ என்ற குஜராத்தி திரைப்படத்தில் நடித்த 10 வயது குழந்தை நட்சத்திரம் ராகுல் புற்றுநோயால் உயிரிழந்தார்.

குஜராத்தி இயக்குனர் ஃபான் நிலன் இயக்கிய ‘செல்லோ ஷோ’ சமீபத்தில் 95வது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படத்தில் மனு என்ற 10 வயது சிறுவனாக ராகுல் கோலி நடித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன், ரத்த வாந்தி எடுத்ததால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் உயிரிழந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

“அதெல்லாம் முடியாது” மத்திய அரசு கண்டிஷன்! பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்!

“அதெல்லாம் முடியாது” மத்திய அரசு கண்டிஷன்! பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்!

சென்னை : நேற்று மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.…

44 minutes ago

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை – மீட்புப் பணிகள் தீவிரம்!

ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில்…

1 hour ago

Live: மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் வரை.!

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…

2 hours ago

மகளிர் 2வது ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…

3 hours ago

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…

3 hours ago

சிக்னல் கோளாறு… சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…

3 hours ago