நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்_ மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு ஆதரவும் , எதிர்ப்பும் இருந்த சூழலில் இந்த மசோதா குறித்து அரசுக்கு ஆதரவாக 323 உறுப்பினர்களும் , 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்டுள்ளது
இந்நிலையில் இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட்து.குறிலர்களா கூட்டத்தொடர் இன்றோடு நிறைவடைய உள்ள நிலையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற இருப்பதால் மாநிலங்களவை கூடுதலாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…