10 % இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவை_யில் தாக்கல்…!!

Default Image

நேற்று  நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு  10 % இட ஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்_ மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு ஆதரவும் , எதிர்ப்பும் இருந்த சூழலில் இந்த மசோதா குறித்து அரசுக்கு ஆதரவாக 323 உறுப்பினர்களும் , 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்டுள்ளது

இந்நிலையில் இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட்து.குறிலர்களா கூட்டத்தொடர் இன்றோடு நிறைவடைய உள்ள நிலையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற இருப்பதால் மாநிலங்களவை கூடுதலாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்