அமளியால் மதியம் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்_ மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு ஆதரவும் , எதிர்ப்பும் இருந்த சூழலில் இந்த மசோதா குறித்து அரசுக்கு ஆதரவாக 323 உறுப்பினர்களும் , 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்டது.
இந்நிலையில் இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் மசோதாவிற்கு எதிராக திமுக எம்பிக்கள் முழக்கம் அமளியால் மதியம் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…