ஆக்ரா: போலி மது அருந்திய 10 பேர் உயிரிழப்பு..!

ஆக்ராவில் போலியான மது அருந்திய 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள ஆக்ரா காவல் ஆணையர், ஆக்ராவில் போலியான மது அருந்தியுள்ள 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை படி, அவர்களது உடலில் மீதைல் ஆல்கஹால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இறந்த மீதம் உள்ள இரண்டு பேரின் மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025