மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சந்தேகத்திற்கிடமான கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம், குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார். இதனையடுத்து, கராகுவா, ஜீவஜிகஞ்ச் மற்றும் மகாகல் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் கீழ் வரும் பகுதிகளில் நேற்று முதல் பதினொரு பேர் விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் இறந்தனர் என்று உஜ்ஜைன் மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இறந்தவர்கள் எதை உட்கொண்டார்கள், யார் விற்றார்கள் என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…