பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.
தற்போது இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது யூடியூப் சேனலை தொடங்கினார். பிரதமர் மோடியை பொறுத்தவரையில் எப்பொழுதுமே சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருபவர் என்று கூறலாம்.
இந்நிலையில், தற்போது பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. உலக தலைவர்களில் இந்த எண்ணிக்கை எட்டிய முதல் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பிரேசில் அதிபர் உள்ளார். இந்திய அளவில் ஒப்பிடும் போது பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக ராகுல் காந்தி அவர்களுக்கு 5.25 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் உள்ளனர்.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…