மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலை செய்து வருகிறார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் , 2022 -ஆண்டு ஊராக பகுதியில் இருக்கும் குடும்பங்கள் வீடு பெற்று இருப்பார்கள்.மேலும் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும்
2022-ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஊராக பகுதியில் இருக்கும் குடும்பங்களுக்கு முழுமையான மின்சாரம் மற்றும் எரிபொருள் இணைப்பை பெற்று இருப்பார்கள்.ஒரே நாடு ஒரே மின்சார அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சம அளவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…