பஞ்சாபில் 1.45 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
பஞ்சாபின் கலால் துறையினர் வெள்ளிக்கிழமை(செப் 2) லூதியானாவில் ஆற்றங்கரைக்கு வெளியே ஒரு இடத்தில் கள்ளச்சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 1.45 லட்சம் லிட்டர் லஹான் என்ற மூலப்பொருளை மீட்டு அழித்தனர்.
மாநில அமைச்சரான ஹர்பால் சிங் சீமா கூறுகையில், “மது மாஃபியாவின் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க மாட்டார்கள்” என்று கூறினார்.
சட்டவிரோதமாக யாராவது கள்ள சாராயம் தயாரிக்கிறார்களா என தேடுதல் பணியில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…