லேப் எம்ப்லாய் ஒருவரிடம் கூகிள் பே மூலம் ₹49,500 மோசடி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் லேப் எம்ப்லாய் ஆக பணிபுரியும் பெண்ணிடம்(27) , 25 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டுமென்று கூறி ₹49,500 மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அவர் கொடுத்த புகாரில், “வீடியோ கால் மூலம் அவருக்கு கூகுள் பே செயலியைத் திறந்து “பே பில்ஸ்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்குமாறு கூறப்பட்டதையடுத்து அவரது பேங்க் அக்கோவுன்டில் இருந்து ₹49,500 திருடப்பட்டதாக” கூறியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைப்பெற்று வருவதாக மும்பை போலீசார் தெரிவித்தனர்.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…