பி.டெக் மாணவர் ,ஹைதராபாத்தில் மது அருந்திவிட்டு ஓட்டிய சொகுசுக் கார் பிளாட்பாரத்தின் மீது ஏறியதில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த செருப்பு தைக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.
குஷைகுடா ((Kushaiguda)) என்ற இடத்தைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான அசோக் தனது மகனுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்த ஸ்கோடா ஆக்டேவியா ((Skoda Octavia)) கார் அசோக் மீது ஏரியதில் அவர் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் ஒருவரின் மகள் உட்பட அந்தக் காரில் இருந்த நான்கு பேரும் பிடெக் மாணவர்கள் என்றும் நான்கு பேரும் மது அருந்தியிருந்ததாகவும், தெரிவித்துள்ள போலீசார் காரை ஓட்டியது யார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…