ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்திப்பு!
ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்தார் .
ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்தார் .இந்த சந்திப்பின்போது தேவகவுடாவுக்கு நினைவுப் பரிசை வழங்கினார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.