இந்தியா பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்ய ஹாங்காங் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மாநிலங்களைவையில், வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்பாக நீரவ் மோடியையும், அவரது உறவினர் மெஹூல் சோக்சியையும் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மோசடி தொடர்பாக ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த 4 அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், தற்போது ஹாங்காங்கில் உள்ள நீரவ் மோடியை கைது செய்வது குறித்து அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…