ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை இப்படி கேட்ருக்கீங்க அவர் என்ன சொல்லப்போறாருனு பாப்போம்
தமிழ்நாட்டில் எது நடக்குதோ இல்லையோ இந்த வருமான வரி சோதனை நன்றாக நடக்குது.இது குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருமான வரி சோதனைக்குகாகவே மத்திய அரசான பிஜேபிக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்குது என கூறியிருந்தார் .இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்ருக்காங்க அதுல அவுங்க என்ன சொல்லிருக்காங்கனா கடந்த ஆட்சியில இருந்த மத்திய அரசான காங்கிரஸ்க்கு திமுக ஆதரவு என்பது வருமான வரிபிரச்சனைகளால்தானா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்ருக்காங்க .அட தமிழ்நாடு அரசியல் களம் ஒரு விறு விறுப்பான களமா இருக்கு என்பதில் குறையில்லை .