மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத்நகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஷீர்டி சாய்பாபாவின் பெயர் மற்றும் கோவில் முகவரி இடம் பெற்றிருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்காளர் ஆன்லைன் படிவங்களைப் பரிசீலித்தபோது ஷீர்டி சாய்பாபாவைவும் வாக்காளரக பெயர் பட்டியலில் இருப்பதாய் அதிகாரிகள் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சச்சின் மஸ்கா, நயப் தஹ்சில்திலார் (தேர்தல் கிளை) ரஹ்தா புதன்கிழமையன்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். மேலும் போலியான தகவல்களை கொடுத்து வாக்காளர் பதிவு முறையில் விளையாடிய இவர்கள் மீது ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். “சாய்பாபாவின் பெயரை வாக்காளராக பதிவு செய்வதற்கு யாராவது முயற்சி செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது…
DINASUVADU
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…