வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் எரிமலை குழம்பு..!
ஹவாய் தீவுகளில் வெடித்துச் சிதறிய கிளாயு (Kilauea) எரிமலையில் இருந்து வெளியாகும் மக்மா குழம்பு காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு ஓடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
கடந்த மாதம் ஒரு மாதமாக வெளியேறிவரும் மக்மா குழம்பு 23 சதுரகிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. தற்போது இந்த எரிமலைக் குழம்பு தற்போது காட்டாற்று வெள்ளம் போல் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்து காபோஹோ வளைகுடா ((Kapoho Bay)) நோக்கிச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.