குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வெற்றி வாகை சூடி, அரியணையேற தயாராக உள்ளது. இதனால் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் பொருட்டு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஸா ஆகியோர் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்த கருத்து, ‘பாஜகவுக்கு வெற்றியை தந்த குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி. மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும், நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்.’ என பிரதமர் டிவிட்டரில் உறுதி அளித்துள்ளார்.
தேர்தலில் வெற்றிவாகை சூடியது குறித்து பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறியது, ‘1990 லிருந்து குஜராத்தில் பாஜக வெற்றியை மட்டுமே சந்தித்து வருவதாகவும் சாதி அரசியலை மக்கள் புறக்கணித்து விட்டு வளர்ச்சியை முன்வைத்து பிரச்சாரம் செய்த பாஜகவுக்கு வெற்றியை கொடுத்துள்ளனர்.
ஆட்சியில் சாதனை படைத்தவர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். குஜராத், இமாச்சல மக்களுக்கு நன்றி.’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க … dinasuvadu.com
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…