கோவாவில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டம்.தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல்.
40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோவாவில் ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பா.ஜ.க. 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முக்கிய வேட்பாளரான முதலமைச்சர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் தோல்வியடைந்தார்.
காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. கோவா பார்வர்டு, எம்.ஜி.பி. ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால்எதிர்பாரத விதமாக கூட்டணியை ஏற்படுத்தி தற்போது கோவாவில் பா ஜ க ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.இது தொடர்பாக கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகையில் நாளை அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…