Categories: இந்தியா

விவசாயிகள் பெயரால் அரசியல் செய்கிறார் ராகுல் காந்தி – பாஜக எம்.பி குற்றச்சாட்டு..!

Published by
Dinasuvadu desk
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பாதோஹி தொகுதி பாஜக எம்பியாக இருந்து வருபவர் வீரேந்திர சிங் மஸ்த். இவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு செடிகளின் வகைகல் பற்றியே ஒன்றும் தெரியாது. அவர் எப்படி விவசாயிகளின் பிரச்சனைகளை அறிவார்?
ராகுல் காந்தி விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி அறியாமல். அவர்களது பெயரால் அரசியல் செய்து வருகிறார். நமது நாட்டு விவசாயம் என்பது புத்தகத்தை படித்து தெரிந்து கொள்வதன் மூலம் வருவதல்ல.
இந்தாண்டு பட்ஜெட்டில் முதல் முறையாக வேளாண் துறைக்காக 52 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சியே அமையும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவார் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

சீமான் பாஜகவின் B-டீமா.? தமிழிசை கொடுத்த ‘நச்’ பதில்!

சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…

9 minutes ago

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…

1 hour ago

தமிழ்நாட்டுக்கே பெருமை!! அஜித் செய்த அந்த நெகிழ்ச்சி செயல்….

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…

2 hours ago

Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!

சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…

2 hours ago

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

3 hours ago

வடம் இழுத்த அண்ணாமலை… அறுந்த கயிறு… பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…

3 hours ago