மக்களவையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி இடைக்கால பட்ஜெட் பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ்கோயல் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து விவாதிக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இன்றும் மக்களவை பட்ஜெட் கூட்ட்டத்தொடர் நடை பெற்று வருகின்றது.இன்றைய கூட்டத்தொடரில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யாமல் மாற்று திட்டம் ஏதும் உண்டா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…