விற்றுத்தீர்த்த ரயில் டிக்கெட்டுகள்..!

Default Image

இந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதிவரும் தீபாவளிப்படிக்கைக்கான  முன்பதிவு இன்று காலை தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்களுக்கு முபாகவேய இந்த டிக்கெட் முன்பதிவு தொடங்கும்.

இந்த ஆண்டு 120 நாட்களுக்கு முன்பாகவேய தொடங்கியது இந்த ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு.இன்று காலை முதல் ரயில் டிக்கெட்டுகள் புக் செய்யப்படகும் என்று அறிவித்தியிருந்தனர்.

அதன்படி தீபாவளி விடுமுறைக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்த்த ரயில் டிக்கெட்டுகள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்