ராய்காட்டின் காலாபூர் பகுதியில் புதுமனை புகுவிழா விருந்து நிகழ்ச்சியில் நேற்று உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
70 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 5 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…