Categories: இந்தியா

விப்ரோ நிறுவனத்தின் தலைவருக்கு செவாலியர் விருது அறிவிப்பு..!!!

Published by
kavitha

இந்தியாவின் புகழ்பெற்ற பிரபல ஐ.டி நிறுவனங்களுள் முதலவதாக தேர்வு செய்யப்படும் நிறுவனம் விப்ரோ இந்த நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது விப்ரோ நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைவர் தம் இளம் வயதில் எண்ணெய் நிறுவன தலைவராக தன் பணியைத் தொடங்கியவர்.மேலும்  இன்று  நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.

Image result for wipro president 2018 azim premji

இந்நிலையில் இவருக்கும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா நாட்டை மேம்பாடு அடைய இவர் ஆற்றிய பணிகளை கவுரவிக்கும் விதமாகவும் மற்றும் ஏழை,எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அறக்கட்டளை பொன்றவற்றை அமைத்து அதன் முலம் உதவி வருகிறது.இந்த உதவும் மனப்பான்மையை போற்றும் விதமாகவும்  இந்நிறுவனத்தின் தலைவர்  அசீம் பிரேம்ஜிக்கு வழங்கப்பட இருப்பதாக பிரான்ஸ் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த விழாவானது பெங்களூருவில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜிக்கு இந்த  செவாலியர் விருதினை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டரே ஜிகிலர் வழங்கி கவுரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

5 நாட்களுக்குப் பின் நாளை முதல் ஊட்டி மலைரயில் சேவை தொடக்கம்!

நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…

3 hours ago

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு… 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…

4 hours ago

நாளை 13 மாவட்டங்களில் கனமழை – தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

5 hours ago

டெங்குவால் 8 பேர் உயிரிழப்பு.. காய்ச்சல் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அறிக்கை.!

சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…

5 hours ago

“அந்த 5 பேரை ஏலத்தில் எடுக்க”…பெங்களூரு அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…

7 hours ago

கங்குவா படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்? நாளை முடிவு!

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…

7 hours ago