விநாடிக்கு 35,000 கன அடி நீர் திறப்பு …!கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!
கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையில் இருந்து விநாடிக்கு 35,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.