வாடிக்கையாளர்களிடமிருந்து 2017ல் மட்டும் SBI வங்கி ₹1771.77 கோடி அபராதமாக வசூலித்துள்ளது
குறைந்த பட்ச வைப்புத் தொகையை (Minimum balance Deposit) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து 2017ல் மட்டும் SBI வங்கி ₹1771.77 கோடி அபராதமாக வசூலித்துள்ளது.
ஆனால் பணக்கார நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியாத வாராக்கடன் தொகைகளை இதுபோல ஏழை மற்றும் குறைந்த வருவாய்க்காரர்களிடமிருந்து வசூலித்து பா.ஜ.க. அரசு நிதிச் சுமையை சமாளிக்கிறது.