வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்!
தேர்தல் ஆணையத்தை 17 கட்சிகள் சந்தித்து 2019 மக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்க முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.