தெலுங்கானாவில் நடைபெற்ற வாக்காளர் தேர்வு நடந்தது.இதில் மக்கள் அனைவரும் வாக்களித்து வந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாகட்டாவின் வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயரும் ,அவர் குடும்பத்தினர் பெயரும் இல்லாததால் அவர்கள் வாக்களிக்க முடியாமல் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் ஜுவாலாகட்டா ( Jwala Gutta) தேசிய அளவில் பெயர்பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை ஆவார்,அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது.தனது வீட்டுக்கு அருகே உள்ள வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். இந்நிலையில் விராங்கனை ஜுவாலாகட்டா தன் தந்தை, தாய் மற்றும் தங்கை ஆகியோரும் சென்றனர்.அவர்களில் விராங்கனை ஜுவாலா கட்டாவின் தாய் பெயர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்த நிலையில் மற்ற மூவரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…