பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்கள் இந்திய வளர்ச்சிக்கான பொறியாகத் திகழும் எனப் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ஆயிரம் அங்கன்வாடி மையங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய அவர், மேற்கு மாநிலங்களுக்கு இணையாக வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடையும் வரை நாடு வளர்ச்சியடைந்ததாகக் கூற முடியாது எனத் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் 10 மத்திய ரிசர்வ் காவல்படை பட்டாலியன்கள் அமைக்கப்படும் என்றும், அவற்றில் இரண்டு மணிப்பூர் மாநிலத்தில் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதன்மூலம் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…