வலுவான நிலையில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் 122 ரன்னுடன் ஆடி வருகின்றது..!!
ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகின்றது..
இங்கிலாந்து அணி 58.3 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து ஆடிக்கொண்டு இருக்கின்றது.குக் 177 பந்துகளில் 66 ரன்களுடனும் , மொயீன் அலி 102 பந்துகளில் 23 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.கடைசியாக ஜென்னிங் 23 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார்.
இங்கிலாந்து இழந்த 1 விக்கெட்டையும் இந்தியாவின் ஜடேஜா வீழ்த்தியுள்ளார்.
DINASUVADU