கோடையின் உச்சக்கட்ட வெப்பம் வட மாநிலங்களில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தகித்துக் கொண்டிருக்கிறது.
டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற பல இடங்களில் வெப்ப நிலை நேற்று 40 டிகிரி செல்சியசைக் கடந்தது. வாரணாசியில் வெப்பத்தைத் தணிக்க பலர் கங்கையில் நீராடி குளிர்ச்சியை நாடுகின்றனர். அங்கு 43 டிகிரி செல்சியசுக்கு வெப்பம் காணப்பட்டது. இதே போன்று மொரதாபாத்தில் ஐஸ்கிரீம்களையும் லெமன் சர்பத்களையும் குடித்து மக்கள் வெயிலின் சூட்டைத் தணிக்க முயன்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…