வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை மத்திய அரசு தற்போது மறுத்துள்ளது. வரும் ஜனவரி 20ம் தேதி முதல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிச்சியடைந்தனர்.
இந்நிலையில் இது குறித்து, இலவச சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை என்று கூறியுள்ள இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதற்கான சுற்றறிக்கை எதுவும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இதனை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிட வேண்டியவை.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…