வங்கிக் கணக்கில் விவசாயிகளுக்கு மானியத் தொகைகள் நேரடியாக வழங்கப்படும் !பிரதமர் நரேந்திர மோடி
பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கென செயல்படுத்தப்படுகின்றன என்று விவசாயிகள் வளர்ச்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,வங்கிக் கணக்கில் விவசாயிகளுக்கு மானியத் தொகைகள் நேரடியாக வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட என்ன செய்ய வேண்டுமோ அதை அரசு செய்யும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
.