வங்கிகளில் வாராக் கடன் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தில் உள்ளது.இந்த புள்ளி விபரத்தை CARE Rating என்கிற சர்வ தேச பொருளாதார ஆய்வுக்கு குழு வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் எட்டாவது இடத்தில இருந்த இந்தியா மத்தியில் பா.ஜ. க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அளவில் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுள்ள பெரும் நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கினாலும் ஆளும் கட்சியுடனான புரிதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாங்கள் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்துவதில்லை.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…