கரையான்கள் வங்கதேசத்தவர் என்று பாஜக தலைவர் அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளவர்கள் கரையான்களைப் போன்றவர்கள் என அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேலும் பேசிய அவர் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் கரையான்களைப் போன்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். இந்தியாவுக்குள் உள்ள அனைவரையும் பா,ஜ,க அரசு அடையாளம் கண்டு வெளியேற்றும் என்று பேசினார்அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
DINASUVADU
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…