லோக் ஆயுக்தா சட்டம் புதுச்சேரியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்!முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

லோக் ஆயுக்தா சட்டம் புதுச்சேரியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று   முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முன்தினம்தான் லோக் ஆயுக்தா சட்டம் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்