பைக்கின் ஆவணங்களை கேட்ட போலீசை வீட்டுக்கு கூட்டிச் சென்று தனது பைக்கையே தீயிட்டு கொளுத்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாகன சோதனை செய்து கொண்டிருந்த போலீசாரிடம், எந்த ஆவணங்களும் இன்றி மாட்டிய நபர், வீட்டுக்கு வந்தால் ஆவணங்களை காட்டுவதாக கூறி போலீசை, வீட்டுக்கு அழைத்து வந்து தாக்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் தியோரியா பகுதியில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தி லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு, தனது அனைத்து ஆவணங்களும் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். அதனை போலீசார் ஏற்காததால் பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…