லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை மோசம்…..மருத்துவர்கள் தகவல்….!!
ரூ.900 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவ், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிக்சை பெற்று வருகிறார்.லாலுவுக்கு ஜாமினை நீட்டித்து ஜார்கண்ட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்துள்ளதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 முதல் 3 நாட்களாக சர்க்கரை நோயாளியான லாலு பிரசாத்தின் உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவு திடீரென அதிகரித்து காணப்படுகிறது.இதனால் தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவி உள்ளது.
dinasuvadu.com