இணையத்தில் சர்ச்கைக்குரிய கருத்தை பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட ரெஹானா பாத்திமாவை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த, 29 வயதான ரெஹானா பாத்திமா, அதிரடிப்படை சீருடை, ஹெல்மெட் அணிந்து, சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்தார். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக, கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.
இந்நிலையில், ரெஹானா பாத்திமா, தனது பேஸ்புக் பக்கத்தில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ரெஹானாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பிஎஸ்என்எல் நிறுவனம், ரெஹானாவை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
dinasuvadu.com
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…