"ரூ 500,00,00,000 நஷ்டம்" திரைத்துறையில் புயலை கிளப்பும் #MeToo …!!

Published by
Dinasuvadu desk

தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பெண்கள் நேரடியாக சமூக வலைதளங்களில் பகிரும் #Metoo புயல் இந்தியா முழுவதும் வீசி வருகிறது.
தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பெண்கள் நேரடியாக சமூக வலைதளங்களில் பகிரும் #Metoo புயல் இந்தியா முழுவதும் வீசி வருகிறது. இந்த சுழலில் எஐபி ( AIB ) பந்தோம் (Phantom) போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் சிக்கியுள்ளன .இந்த இரு நிறுவனங்களும் hotstar, Amazon, Netflix உடன் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் உள்ளன. இவை அனைத்தும் இப்போது கேள்விக்குறியாகியுள்ளன.
நகைச்சுவை நிகழ்ச்சி வழங்கும் AIB நிறுவனத்தின் ‘On Air with AIB’ சீசன் 3 என்ற நிகழ்ச்சி hotstar-ல் செப்டம்பர் 24 முதல் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் 7 பகுதிகளே ஒளிபரப்பான நிலையில் தற்போது பாலியல் புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. 70 சதவீத நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. மேலும் AIB யின்  ‘Chintu Ka Birthday’ மற்றும் ரஜத் கபூரின்’Kadakh’ படங்கள், மும்பை திரைப்பட விழாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 
குயின் திரைப்பட இயக்குனர் விகாஸ் பாலின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ‘Super 30’ திரைப்படம், நானா படேகரின் 75 கோடி மதிப்பிலான Housefull 4, சுபாஷ் கபூரின்  100 கோடி மதிப்பிலான ‘Mogul’ திரைப்படங்களும், அவர்களின் பெயர்கள் #Metoo-வில் வெளிவந்ததால் பாதிக்கப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் அவர்களின் திரைப்படங்களை காப்பாற்ற போராடி வருகின்றனர்.திரைப்பட வர்த்தக ஆய்வாளர் அதுல் மோகன் கூறுகையில், இந்த திரைப்படங்களும் நிகழ்ச்சிகளும் நின்றதன் காரணமாக, பொழுது போக்கு மற்றும் சினிமா துறையில் ரூ.500 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

15 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago