Categories: இந்தியா

ரூ 4,991,00,00,000 , "மத்திய அரசின் விளம்பர செலவு"கடந்த ஆட்சியை விட 2 % உயர்வு..!!

Published by
Dinasuvadu desk

மத்திய பாரதீய ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்திற்க்காக ரூபாய் 4991 கோடி கோடி செலவழித்ததாக தெரியவந்துள்ளது.Image result for பாரதீய ஜனதா அரசுமத்திய ஆட்சியில் மோடி தலைமயிலான பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்க்காக மட்டும் ரூபாய் 4991 கோடி செலவழித்ததாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.மேலும் இது முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செலவளித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.நொய்டாவை சேர்ந்த ராம்வீர் தன்வார் என்பவர்  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை கேட்டு மனு அனுப்பி இருந்தார்.அதில் ,மோடி தலைமையிலான ஆட்சியான கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு விளம்பரத்திற்க்காக செலவழித்த தொகை எவ்வளவு ? என்று அதில் கேட்டிருந்தார்.அதற்க்கு தற்போது பதிலளித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை ” கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018_ஆம் ஆண்டு வரை நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு இந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் வரையில் மின்னணு ஊடக விளம்பரத்திற்கு என்று ரூபாய் 2,208 கோடியும் ,அச்சு உடைக்க விளம்பர செலவு என்று ரூபாய் 2,136 கோடியும் மற்றும்  வெளிப்புற விளம்பரம் என்ற பெயரில்    ரூபாய் 647 கோடியும்  செலவிடப்பட்டுள்ள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மொத்த செலவு தொகை ரூபாய் 4991 கோடி ஆகும்.தற்போது எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளதால் பிஜேபி அரசுக்கு கூடுதல் சிக்கல் வந்துள்ளது.
DINASUVADU 
 

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

10 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

11 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

11 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

12 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

12 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

13 hours ago