நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தகல்கள் வெளியாகிஉள்ளன.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கலாம் என கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் தேர்தல் நேரத்தில் உணவுப் பொருட்களின் விலை குறையும் என்பதால், தேர்தலை எளிதில் எதிர்கொள்ள முடியும் என பாஜக அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படலாம் என்றும், இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 26 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் டெல்லியில் விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…