கேரளாவில் இன்று அதிகாலை இரண்டு ஏடிஎம்களிலிருந்து கொள்ளையர்கள் ரூ. 35லட்சத்தை திருடிவிட்டதாக போலீசார் கூறினர்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், இரும்பணம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் முதல் திருட்டு நடந்துள்ளது. இது ஒரே கும்பலின் கை வரிசையாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஏடிஎம்-ஐ உடைப்பதற்கு கேஸ் கட்டரை பயன்படுத்தி ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். இரண்டாவது கொள்ளை சம்பவம், திரிச்சூர் மாவட்டம் கொரட்டியில் உள்ள தனியார் வங்கியில் அதே முறையை பயன்படுத்தி திருடியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை பார்த்த போலீசார் கொள்ளை கும்பலில் ஒருவர் ஏடிஎம்-ல் உள்ள கேமிராவில் ஸ்ப்ரேயை அடித்தது தெரியவந்துள்ளது.
DINASUVADU
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…