இந்தியாவின் ரியல் எஸ்டேட் நடத்தி பணக்காரர்களான பட்டியலில் பாஜக எம்எல்ஏ முதலிடம் பிடித்துள்ளார்.
ரியல் எஸ்டேட்டில் இந்தியாவின் இந்த ஆண்டு பணக்கார பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் மலபார்ஹில் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ மங்கள் பிரபாத் லோதா முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இவருக்கு ரூ. 27 ஆயிரத்து 150 கோடி சொத்து இருப்பதாக அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு ரூ. 18 ஆயிரத்து 610 கோடியாகவே இருந்து ரியல் எஸ்டேட் முதலாளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தில் இருந்தார்.ஒரே ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு ரூ. 8 ஆயிரத்து 540 கோடி அதிகரித்து, முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
dinasuvadu.com
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…
வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று…
கர்நாடகா : தினம் தினம் வித்தியாசமாக சிலர் வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தில் நிவாரணம் கோரி அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வரும்…
சென்னை: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் சி மற்றும்…
இயற்கையாக கிடைக்கும் கிருமி நாசினியான வேப்பிலையின் மருத்துவ குணங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :வேப்ப மரத்தில் பல…