ரூ 2,044,31,00,000 செலவு ,11,91,000 ஊழியர்கள்.ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு போனஸ்..!!

Default Image

புதுடெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் போனஸ் அறிவிப்பால் 11.91 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது. இந்த போனஸால் மத்திய அரசுக்கு ரூ.2,044.31 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.இதனால் ஊழியர்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்