ரூபாய் 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற தமிழர்கள் உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராகி ஜோட்டி பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர்.அந்த சொகுசு காரில் ரூ 1 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் செம்மரங்களை கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 12 பேர் உட்பட 16 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
dinasuvadu.com
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…