பலம் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 53 ஆயிரத்து 600 கிலோ தலைமுடி தற்போது ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் ரூ 7.49 கோடி வருவாய் கோவில் நிர்வாகத்துக்கு கிடைத்து உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் ஒன்றாக மெட்டையடித்து பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடிகள் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தின் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் ஆன்லைனில் தலைமுடி விற்பனை செய்யப்பட்டது.
பக்க்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி 6 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.இவற்றின் மொத்த எடை 53 ஆயிரத்து 600 கிலோ இருந்தது.இந்த தலைமுடிகள் முழுவதும் விற்பனை செய்யப்பட்டதின் மூலம் ரூ 7.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தின் இணை செயல் அலுவலர் தெரிவித்தார்…
DINASUVADU
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…