ராணுவம் அரசியலில் இருந்து விலகி இருக்கவேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார். இவர் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறியதாவது, “ராணுவம் அரசியலில் இருந்து எப்படியாவது விலகி இருத்தல் வேண்டும். சமீப காலமாக ராணுவம் அரசியல் சார்புடையதாக மாறி வருவதைப்பார்க்கிறோம். இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டதாக ராணுவம் இருக்க வேண்டும். அதுவே ஒரு ஜனநாயக நாட்டுக்கு அவசியம் ஆனது ஆகும்.
கடந்த காலங்களில் ராணுவத்தில் அரசியல் குறித்து விவாதிக்க கூடாது என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது, அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடமால் இருக்கும் பட்சத்தில்தான் ராணுவத்தினரால் சிறப்பாக செயல்பட முடியும்” என்று கூறினார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…