ராஜீவ் காந்தி கொலை வழக்கு:7பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்!
தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.மத்திய அரசு விடுவிக்க மறுப்பு தெரிவித்து தாக்கல் செய்த கூடுதல் ஆவணத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.