ராஜஸ்தான் தேர்தல்:காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி …!

Default Image

ராஜஸ்தானில் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவரான அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று  காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.


ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்:

காங்கிரஸ் : 102

பாஜக: 72

மற்றவை: 25 

இந்நிலையில்  ராஜஸ்தானில் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவரான அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்